Free community service / இலவச சமூகச் சேவை
STC Community Calendar provides its services free of charge. We do not seek or collect any payment, directly or indirectly, for our services. Any admission or participation fees for listed events are charged by the respective event organisers, not by the calendar.
STC Community Calendar தனது சேவைகளை இலவசமாக வழங்குகிறது. எங்கள் சேவைகளுக்காக நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தக் கட்டணமும் இல்லை. பட்டியலிடப்படும் நிகழ்ச்சிகளுக்கான நுழைவு அல்லது பங்கேற்புக் கட்டணங்கள், அந்தந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் வசூலிக்கப்படுபவையே;